உடல் நலம்

நூலாசிரியர்:முனைவர் இராம. சுந்தரம்
வெளியீட்டு எண்:84, 1987, ISBN:81-7090-098-0
டெம்மி 1/8, பக்கம் 214, உரூ. 20.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

இஃது ஒரு மொழிபெயர்ப்பு நூல். ஆங்கிலத்தில் ‘தி நியூ புக் ஆப் பாப்புலர் சயின்சு’ என்ற ஆங்கில அறிஞர் பலரது கட்டுரைத் தொகுப்பிலிருந்து பதினைந்து கட்டுரைகளை ஆசிரியர் மொழிபெயர்த்து அளித்துள்ளார்

உடல் நலத்துக்குக்குரிய அடிப்படைக் கருத்துக்களை இந்நூல் தெளிவாக விளக்குகிறது. ஊட்டச்சத்துகள், உடற்பயிற்சியும் ஓய்வும், உறக்கம், மதுபோதை, புகைபிடித்தல், ஒவ்வாமை, இன்புளுயன்சா, மூட்டழற்சி, உறுப்பு பொருத்துகை, புற்று, நோயுயிர் முறிகள் போன்ற தலைப்புகளில் உடல்நலம் பற்றிய கருத்துக்களை ஆசிரியர் விவரித்துள்ளார்.

செய்திகளும் நிகழ்வுகளும்