காசநோய்

மருத்துவர் அ. கதிரேசன்
வெளியீட்டு எண்:43, 1986, ISBN
டெம்மி 1/8, பக்கம் 330, உரூ. 115.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

தமிழில் மருத்துவம் கற்றுத்தரப்பட வேண்டும் என்பதற்கு இணங்க இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. மருத்துவம் பற்றிய அடிப்படை உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ள தமிழர்களுக்காக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. மேலைநாட்டு மருத்துவம் பற்றிய ஆங்கில நூல்களுக்கு இணையாக மருத்துவர் அ.கதிரேசன் அவர்கள் தமிழில் இந்நூலினை வழங்கியுள்ளார். தமிழில் மருத்துவக் கல்விக்கு ஏற்றம் தரும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.

செய்திகளும் நிகழ்வுகளும்