குடற்புண்ணைக் குணப்படுத்தலாம்

மருத்துவர் சு. நரேந்திரன்
வெளியீட்டு எண்:48, 1986, ISBN:
டெம்மி 1/8, பக்கம் 36, உரூ. 15.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

ஆங்கிலத்தில் ‘பெப்டிக் அல்சர்’ என்று அழைக்கப்படும் குடற்புண் நோய் பற்றியும் அதனைக் குணப்படுத்தும் முறைகள் பற்றியும் மருத்துவர் இந்நூலில் தெளிவாக விளக்கியுள்ளார். இரைப்பையில் அமிலம் சுரத்தல், இந்நோய் யாருக்கு வரும், உணவு, மது, புகைப்பழக்கம், குடற்புண் வகைகள், இந்நோயைக் கண்டுபிடிக்க உதவும் சோதனைகள், மருத்துவம், உடலுக்கும் உள்ளத்திற்கும் ஓய்வு, அறுவை சிகிச்சை, குடற்புண்ணால் ஏற்படும் சீர்கேடுகள், சில அறிவுரைகள் என இவ்வாறு பல செய்திகள் விளக்கப்பட்டுள்ளன.

செய்திகளும் நிகழ்வுகளும்