குழந்தை நல மருத்துவம் தொகுதி – 2

நூலாசிரியர்கள்: டாக்டர். ஞா. இராஜராஜேஸ்வரி, டாக்டர் அ.ஜெகதீசன்
வெளியீட்டு எண்: 257, 2003, ISBN:81-7090-317-3
டெம்மி1/8, பக்கம் 648, உரூ. 170.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

இவ்விரண்டாம் தொகுதியில், நரம்பியல் மனநலப் பிரச்சினைகள் கழிவு மண்டல – சிறுநீரகங்கள், கண் நோய்கள், காது, தொண்டை, மூக்கு நோய்கள், தோல் நோய்கள், அவசரச் சிகிச்சைக்குத் தேவைப்படும் நோய்கள், நச்சு இடர்கள் போன்ற பல்வேறு தலைப்புகளில் மருத்துவ விளக்கங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

மருத்துவம் பயிலும் மாணாக்கர்கட்குத் துணைநூலாக இந்நூல் அமைந்துள்ளது.

செய்திகளும் நிகழ்வுகளும்