கொழுப்புயர்வும் உணவு வகைக் கட்டுப்பாடும்

நூலாசிரியர்: முனைவர் வா. ஹசீனா பேகம்
வெளியீட்டு எண்: 183, 1994, ISBN:81-7090-231-2
டெம்மி1/8, பக்கம் 118, உரூ. 30.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

இதயத் தாக்குதலைக் குறைப்பதற்கான வழிமுறைகளும், கொழுப்புயர்வைக் கட்டுப்படுத்திச் செயல்படும் முறைமைகளும் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. தென்னிந்திய மக்களின் உணவு முறைகளுடன் இதய நோயாளி உட்கொள்ளத் தக்க உணவு வகைகளும் இந்நூலில் கூறப்பட்டுள்ளன.

இரத்தக் கொழுப்புயர்வைக் கட்டுப்படுத்தும் சித்தமருந்துகளின் செயல்திறன் குறித்த ஆய்வு நூலாக இது திகழ்கின்றது. அனைவர்க்கும் பயனுடைய நூலாக இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது.

செய்திகளும் நிகழ்வுகளும்