சித்த மருத்துவ நூலோதி

மருத்துவர் சே. பிரேமா
வெளியீட்டு எண்:91, 1988, ISBN:81-7090-111-1
டெம்மி 1/8, பக்கம் 210, உரூ.20.00, முதற்பதிப்பு
சாதா அட்டை

சித்த மருத்துவத் துறையில் இதுவரை அச்சிடப்பட்ட நூல்களும், ஓலைச்சுவடிகளாகவும் கையெழுத்துப் படிகளாகவும் உள்ள நூல்களும் தொகுக்கப்பட்டு அகர வரிசையில் இந்நூலோதியில் கொடுக்கப்பட்டுள்ளன. இத்துறையில் இதுவே முதல் நூல்.

ஆசிரியர் பெயர் தொகுப்பு அகர வரிசை (1249), நூற்பெயர் தொகுப்பு அகர வரிசை (1249), மாத இதழ்கள் தொகுப்பு அகரவரிசை (32) ஆகியவற்றுடன் ஆங்கில நூல்கள் அகரவரிசையும் (112) இந்நூலில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன.

சித்த மருத்துவ நூலாராய்ச்சியாளர்களுக்கு இந்நூலோதி மிகவும் பயனுடையதாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்