தம்ம பதம்

தமிழாக்கம்: முனைவர் நா. செயப்பிரகாசு
வெளியீட்டு எண்: 245, 2002, ISBN:81-7090-305-x
டெம்மி1/8, பக்கம் 380, உரூ. 190.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

பௌத்தக் கோட்பாடுகளை விளக்கும் நூல்கள் திரிபிடகங்கள் எனப்பெறும். இவை பாலி மொழியில் உள்ளன. அவற்றுள் ஒரு நூல் தம்ம பதம். இந்நூல் புத்தர் பெருமான் பல்வேறு சூழல்களில் தம் சீடர்களுக்கும் அன்பர்களுக்கும் அருளிச் செய்த அருள் மொழியின் தொகுப்பாகும்.

இந்நூலைத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார் ஆசிரியர். பாலி மொழியிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கப்பெற்றது இதன் சிறப்பாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்