நாட்டுப்புற மருத்துவம் – ஓர் ஆய்வு

நூலாசிரியர்: முனைவர். க. சாந்தி
வெளியீட்டு எண்: 230, 2001, ISBN:81-7090-290-8
டெம்மி1/8, பக்கம் 316, உரூ. 175.00, முதற்பதிப்பு
சாதாரணக்கட்டு

நாட்டுப்புற மருத்துவம் தொடர்பாகப் பல்வேறு அறிஞர்கள் கூறியுள்ள கருத்துக்கள், மூலிகை மருந்துகள், இயற்கை மருத்துவம், நோய் ஏற்படுவதற்குரிய காரணங்கள், அந்நோய்க்கேற்ற மருத்துவ முறை, நாட்டுப்புற மருத்துவம் தொடர்பான நம்பிக்கைகள், நாட்டுப்புறப் பாடல்கள், பழமொழிகள் போன்றவற்றை ஆசிரியர் விளக்கியுள்ளார்.

பின்னிணைப்பிலுள்ள நோய்கள், மருந்துகள், மூலிகைகள் ஆகியவற்றின் பட்டியல்களும், நோய்கள் – ஆங்கிலம், தமிழ்ப்பெயர்கள் பட்டியலும் அனைவருக்கும் பயனாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்