மருந்தியல்

(தமிழ்நாடு அரசின் பரிசு பெற்ற நூல்)
மருத்துவர்: மு.துளசிமணி
மருத்துவர்: சா. ஆதித்தன்
வெளியீட்டு எண்: 20, 1985, ISBN: 81-7090-019-0
டெம்மி 1/8, பக்கம் 1016, உரூ. 350.00
முழு காலிகோ

இந்நூல், தமிழ்ப் பல்கலைக்கழகப் பொறியியல்-மருத்துவ நூலாக்கத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நூல் எம்.பி.பி.எஸ்., மாணவர்களின் பாடத்திட்டத்திற்கு ஏற்றவாறு எழுதப்பெற்றது. இன்றுவரை மருந்தியலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பற்றிய விவரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

பொதுமருந்தியல், தானியங்கி நரம்பு மண்டல மருந்தியல், மனநோய் மருந்தியல் என்பன போன்ற பதினான்கு அத்தியாயங்களில் மருத்துவச் செய்திகள் தமிழில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

செய்திகளும் நிகழ்வுகளும்