வீட்டு மருத்துவம்

நூலாசிரியர்: மருத்துவர். சே. பிரேமா
வெளியீட்டு எண்: 270, 2004, ISBN:81-7090-330-0
டெம்மி1/8, பக்கம் 116, உரூ. 44.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

இந்நூல் தமிழகத்தின் பழமையான மரபு சார்ந்த கை மருத்துவ முறையைப் பற்றி விரிவாக விளக்குகிறது. எளிதாகக் கிடைக்கும் மருத்துவப் பொருட்களைப் பயன்படுத்தி நோய்போக்கும் முறைகளை ஆசிரியர் நன்கு விளக்கக் காணலாம்.

பல்வேறு நோய்களுக்கான குளிகை, சூரணம், இலேகியம், குழம்பு, தைலம், மெழுகு, மாத்திரை, பற்று, கியாழம், எண்ணெய் போன்ற பல்வேறு மருந்து செய்முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அனைவர் வீட்டிலும் இருக்க வேண்டிய நூலாக இந்நூல் விளங்குகிறது.

செய்திகளும் நிகழ்வுகளும்