மருந்தியல் ஆசிய காங்கிரஸ் பாரம்பரிய மருத்துவம் மீது செயற்கைக்கோள் கருத்தரங்கு என இணை

திருத்தியவர்: J. Sadique
வெளியீட்டு எண்:62, 1986, ISBN
டெம்மி 1/8, பக்கம் 292, உரூ:75.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

1985ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய பாரம்பரிய மருத்துவ மாநாட்டில் வழங்கப்பட்ட 26 ஆங்கிலக் கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது.

சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் போன்றவற்றில் கூறப்பெறும் மருந்துப் பொருள்கள் குறித்தும் தீரும் நோய்கள் குறித்தும் பல்வேறு ஆய்வாளர்களும் மருத்துவர்களும் ஆய்வுக்கட்டுரைகளை வழங்கியுள்ளனர். ஆராச்சியாளர்களுக்குப் பயனுடைய நூல்.

செய்திகளும் நிகழ்வுகளும்