தமிழகக் காணிக்காரப் பழங்குடியினரின் நாட்டுப்புறப் பாடல்கள்

நூலாசிரியர்: முனைவர்: வே. சிதம்பரநாதப்பிள்ளை
வெளியீட்டு எண்: 309, 2006, ISBN:81-7090-370-x
டெம்மி1/8, பக்கம் 110, உரூ. 50.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

பழங்குடி மக்கள்சார் நாட்டுப்புறவியலில் இந்நூல் ஒரு புது வரவாகும்.
காணிக்காரர்கள்–ஒரு வரைவு, காணிக்காரர்களின் சாற்றுப் பாடல்கள், வருத்தப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், உதிரிப் பாடல்கள் போன்ற தலைப்புகளில் பல செய்திகள் விளக்கப்பெற்றுள்ளன. இவை இவர்களின் பண்பாட்டுக் கூறுகளைப் பற்றி அறிய பெருந்துணையாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்