தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் தொகுதி – 3

ஆங்கிலம்,: எட்கர் தர்ஸ்டன்
தமிழில்:முனைவர் க. இரத்னம்
வெளியீட்டு எண்:72-3, 1987, ISBN:81-7090-101-4
டெம்மி 1/8, பக்கம் 684, உரூ. 105.00, முதற்பதிப்பு, முழு காலிகோ
மறுபதிப்பு: 300.00

இம்மூன்றாவது தொகுதியில், கப்பேரர் முதல் குறவர் வரையான சொற்களுக்கு விளக்கங்கள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

செய்திகளும் நிகழ்வுகளும்