குறவஞ்சி நாட்டியப் பாட்டிசை

நூலாசிரியர்: முனைவர். ஞானாம்பிகை குலேந்திரன்
வெளியீட்டு எண்: 322, 2007, ISBN:81-7090-383-2
டெம்மி1/8, பக்கம் 128, உரூ. 60.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

குறவஞ்சி இசைப் பாடல்களின் நுணுக்கங்கள் பற்றியும், குறவஞ்சி நாட்டியப் பதங்கள் பற்றியும், சொற்கட்டு இடையிட்ட பாட்டிசை பற்றியும், குறத்திப் பாட்டிசை பற்றியும் இந்நூலில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
தமிழிசை ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கும் பெரிதும் பயன் தரும் நூல்.

செய்திகளும் நிகழ்வுகளும்