தமிழில் சொல்லாக்கம்

நூலாசிரியர்: முனைவர். ச. இராசேந்திரன்
வெளியீட்டு எண்: 281, 2004, ISBN:81-7090-338-6
டெம்மி1/8, பக்கம் 518, உரூ. 130.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

தமிழின் சொல்லாக்கக் கோட்பாட்டினை விளக்கும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.

ஊகங்களும் நோக்கங்களும், சில அடிப்படைக் கருத்துக்கள், சொல் நிலையாக்கம், விளைவாக்கம், சொல்லாக்கத்தில் ஒலியனியல் பிரச்சினைகள், தொடரியல் மற்றும் பொருண்மையியல் பிரச்சினைகள், தமிழில் சொல் வகைப்பாடு, தமிழில் சொல்லாக்க வகைப்பாடு, தமிழ்ச் சொல்லாக்கத்தின் பரிமாணம் போன்ற தலைப்புகளில் ஆசிரியர் தம் ஆய்வினை நிகழ்த்தியுள்ளார்.

சொல்லாக்கங்களை உருவாக்குவதில் தமிழ் தனித்தன்மையை இழக்காமல் வெற்றி கண்டுள்ளது என்பதையும் இந்நூல் வழி நன்கு உணரலாம்.

செய்திகளும் நிகழ்வுகளும்