தமிழ் நிகண்டுகள் வரலாற்றுப் பார்வை

முனைவர். பெ. மாதையன்
வெளியீட்டு எண்: 282, 2005, ISBN:81-7090-343-2
டெம்மி1/8, பக்கம் 537, உரூ. 140.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

இந்நூல், தமிழ் அகராதியியல் ஆய்வுக்கு ஒரு புதிய வரவாகும். நிகண்டுகளில் இடம்பெற்றுள்ள பல்வேறு அகராதியியல் கூறுகளையும் ஒப்பீட்டு நோக்கில் ஆசிரியர் ஆராய்ந்துள்ளார்.

சமூகச் சூழலும் நிகண்டு உருவாக்கமும், நிகண்டு வரலாறு, நிகண்டுப் பொதுவமைப்பும் பதிவமைப்பு நெறியும், நிகண்டும் பொருட்புல வகைப்பாடும், நிகண்டுச் சொற்தொகுதி ஆகிய ஐந்து இயல்களில் தமிழ் நிகண்டுகள் பற்றிய பல செய்திகளை ஆசிரியர் தொகுத்தளித்துள்ளார்.

செய்திகளும் நிகழ்வுகளும்