பாவேந்தரின் மொழிக் கருத்தியல்கள்

நூலாசிரியர்: முனைவர்: எஸ். இராமமூர்த்தி
பதிப்பாசிரியர் முனைவர் ச.இராதாகிருட்டிணன்
வெளியீட்டு எண்: 303, 2006, ISBN:81-7090-357-2
டெம்மி1/8, பக்கம் 160, உரூ. 60.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

பாரதிதாசன் அறக்கட்டளைச் சொற்பொழிவு நூலால வெளியிடப்பட்டுள்ளது.
கருத்தியல் கோட்பாடு, மொழித்திட்டமிடல் கோட்பாடு, மொழித்தூய்மை கோட்பாடு, மொழிபெயர்ப்பியல் கோட்பாடு, பிராய்டின் கோட்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் பாவேந்தரின் தமிழ், தமிழ் வளர்ச்சி, தமிழ்த் தூய்மை ஆகியவற்றை ஆசிரியர் விளக்கியுள்ளார்.
பாவேந்தரைச் சரியாகப் புரிந்து கொள்வதற்கும், பாவேந்தர் வழி கோட்பாடுகளைத் தெரிந்து கொள்வதற்கும் இந்நூல் உதவியாக அமையும்.

செய்திகளும் நிகழ்வுகளும்