மொழிநூல்

நூலாசிரியர்: மாகறல் கார்த்திகேய முதலியார்
வெளியீட்டு எண்: 13, 1985, ISBN
டெம்மி 1/8, பக்கம் 342, உரூ. 75.00, நிழற்படப்பதிப்பு
முழு காலிகோ

மாகறல் கார்த்திகேய முதலியார் அவர்கள் இயற்றிய மொழிநூல் (PHILOLOGY) 1913ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. கிடைத்தற்கரிய இப்பதிப்பை நிழற்பட மறுபதிப்பாகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இந்நூலில், பாயிரவியல், இலக்கணவியல், முதனிலையியல் போன்ற பகுதிகளில் மொழி பற்றி விளக்கப்பட்டுள்ளன.

செய்திகளும் நிகழ்வுகளும்