தாய் கலாச்சாரம் திராவிட செல்வாக்கு

M. E. Manickavasagam
வெளியீட்டு எண்:51, 1986, ISBN:
டெம்மி 1/8, பக்கம் 256, உரூ. 70.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

தாய்லாந்து நாட்டின் சமூகம், சமயம், அரசியல் மற்றும் பொருளாதாரம் குறித்த பொதுவான விளக்கங்களுடன் திராவிடப் பண்பாட்டின் தாக்கத்தைப் பற்றி விளக்கும் நூலாக இது அமைகிறது.

சமூகம் மற்றும் பண்பாடு, சமயம் மற்றும் பண்பாடு, மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, அரசியல் மற்றும் பண்பாடு, பொருளாதாரம் மற்றும் பண்பாடு போன்ற தலைப்புகளில் இவை ஆராயப்பட்டுள்ளன.

செய்திகளும் நிகழ்வுகளும்