பேச்சு வழக்கை கருத்தரங்கு கட்டுரைகள்

திருத்தியவர்: S. Arokianathan
வெளியீட்டு எண்:74, 1987, ISBN:81-7090-081-6
டெம்மி 1/8, பக்கம் 504, உரூ. 55.00, முதற்பதிப்பு,
சாதா அட்டை

கிளைமொழியியல் பற்றிய கருத்தரங்கில் வழங்கப்பட்ட வட்டார வழக்கு தொடர்பான பத்து ஆய்வுக் கட்டுரைகள் இந்நூலில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. பேரா.க.வெள்ளைவாரணனார் அவர்களின் தலைமையுரை ‘திசைமொழியும் வட்டார வழக்கும்’ என்னும் தலைப்பில் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளது.

செய்திகளும் நிகழ்வுகளும்