கீத கோவிந்தம்

மொழிபெயர்ப்பு: முனைவர். பழனி. அரங்கசாமி
வெளியீட்டு எண்: 342, 2009, ISBN: 978-81-7090-385-7
டெம்மி1/8, பக்கம் 116, உரூ. 70.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

ஜெயதேவர் இயற்றிய கீத கோவிந்தம் இசைத்துப் பாடுதற்கேற்ற ஒரு சிற்றிலக்கியமாக வடமொழியில் போற்றப்படுகிறது. ஆங்கிலத்தில் பார்பரா அம்மையார் மொழிபெயர்த்துள்ள நூலினைத் தமிழில் ஆசிரியர் பெயர்த்தளித்துள்ளார்.

இந்நூல் ஓர் அழகிய மொழிபெயர்ப்பாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்