சேரர் வரலாறும் பழனிமலைத் தொடர்வாழ் பழங்குடி மக்களும்

நூலாசிரியர்: திரு ஆதி.பாலசுந்தரன்
வெளியீட்டு எண்: 387, 2011, ISBN:978-81-7090-430-4
டெம்மி1/8, பக்கம் 174, உரூ. 120.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

தொன்மை வாய்ந்த சேரர்களின் வரலாறு பற்றிய ஆய்வு நூல், சேரர்களுக்கும் பழனிமலைவாழ் பழங்குடி மக்களுக்கும் இடையேயுள்ள தொடர்புகள், சேரர் பெயர்க்காரணம், பழனிமலைப் பழங்குடியினரிடையே சேரர்களின் தாக்கம் என்பன போன்ற செய்திகள் விரிவாக விளக்கப்படுகின்றன. மானிடவியல் தொடர்பான ஆய்வுகளுக்குத் துணையாகும் அரிய நூல்.

செய்திகளும் நிகழ்வுகளும்