பத்துப்பாட்டு

பதிப்பாசிரியர்: திரு பி. கே. பாலசுப்பிரமணியன்
வெளியீட்டு எண்: 386, 2010, ISBN:978-81-7090-428-8
டெம்மி1/8, பக்கம் 534, உரூ. 200.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

சங்க இலக்கியமாகிய பத்துப்பாட்டு முழுமையும் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அயல்மொழியினர் தமிழிலக்கியங்களைப் பற்றி அறிய உதவும் புதிய நூலாக இந்நூல் திகழ்கிறது.

செய்திகளும் நிகழ்வுகளும்