மொழிபெயர்ப்பு நிகரன்கள்

நூலாசிரியர்: முனைவர் இரா. சு. முருகன்
வெளியீட்டு எண்: 389, 2011, ISBN:978-81-7090-432-8
டெம்மி1/8, பக்கம் 144, உரூ. 105.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

மொழிபெயர்ப்பு வரலாறு, மொழிபெயர்ப்பு நிகரன்கள், மொழிபெயர்ப்பின் நிறை குறைகள், மொழிபெயர்ப்பில் எதிர் கொள்ளும் சிக்கல்கள், அதன் காரணங்கள் என்பன இந்நூலில் விளக்கப்படுகின்றன. மொழிபெயர்ப்பாளர்களுக்குத் துணை நூலாக இந்நூல் அமைந்துள்ளது.

செய்திகளும் நிகழ்வுகளும்