தமிழ் பெண்கள் கவிஞர்கள் – சங்ககாலம் முதல் இக்காலம்

மொழிபெயர்ப்பு: DR. K. S. Subramanian
வெளியீட்டு எண்: 366, 2010, ISBN:978-81-7090-409-0
டெம்மி1/8, பக்கம் 292, உரூ. 100.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

சங்க காலம் முதல் இக்காலம் வரையுள்ள பெண்பாற் புலவர்களின் பாடல்களைச் சங்ககாலம், நீதி இலக்கியம், பக்தி இலக்கியம், தனிப்பாடல்கள், நாட்டுப்பாடலக்ள், புதுக்கவிதை எனப் பகுத்து, இடது பக்கம் தமிழ்ப் பாடல்களையும், வலது பக்கம் ஆங்கில மொழிபெயர்ப்புப் பாடல்களையும் ஆசிரியர் தந்துள்ளார்.
தமிழில் பெண்பாற் புலவர்கள் பாடியுள்ள பாடல்களை உலகறியச் செய்வதற்குத் துணையாக இந்நூல் அமைந்துள்ளது.

செய்திகளும் நிகழ்வுகளும்