அறிவொளி கற்போர்களின் எழுத்தறிவுத் திறன்கள்

நூலாசிரியர்: முனைவர் கு. அண்ணாதுரை
வெளியீட்டு எண்: 207, 1998, ISBN:81-7090-267-3
டெம்மி1/8, பக்கம் 60, உரூ. 30.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

அறிவொளித் திட்ட்த்தில் கற்போர்களை எவ்வாறு மதிப்பிடுவது, மதிப்பிடக்கூடிய மொழித்திறன்கள் யாவை, மதிப்பீட்டு முறைகள் போன்றவற்றைத் தெளிவாக விளக்கக்கூடிய நூலாக இது அமைந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு மதிப்பீடாக இவ்வாய்வு அமைந்துள்ளது.

வயது வந்தோர் கல்வியிலும், அறிவொளிக் கல்வியிலும் ஆய்வு மேற்கொள்ளும் மாணாவர்கட்கும் இந்நூல் சிறந்த வழிகாட்டியாக அமையும்.

செய்திகளும் நிகழ்வுகளும்