பள்ளி இடைவிலகல்

நூலாசிரியர்: முனைவர் செ. சுப்பிரமணியன்
வெளியீட்டு எண்: 204, 1999, ISBN:81-7090-264-9
டெம்மி1/8, பக்கம் 56, உரூ. 150.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

மாணவர்கள் பள்ளி இடைவிலகலுக்கான காரணம் பற்றித் தஞ்சை மாவட்டத்தில் 1994-96ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் விளைவாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆரம்பக் கல்வியின் நிலை, ஆய்வு நெறிமுறை, இடைவிலகியவர்களது சமூகப் பொருளாதார நிலை, இடைவிலகலுக்கான காரணங்கள், பள்ளிச்சூழல்–ஆய்வு அனுபவ மதிப்பீடு போன்ற தலைப்புகளில் ஆசிரியர் தம் ஆய்வு அனுபவங்களைத் தொகுத்து வழங்கியுள்ளார்.

செய்திகளும் நிகழ்வுகளும்