அயல்நாடுகளில் தமிழர்

நூலாசிரியர்: முனைவர் எஸ். நாகராஜன்
வெளியீட்டு எண்:115, 1989, ISBN: 81-7090-135-9
டெம்மி1/4, பக்கம் 458, உரூ. 74.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலான அயல்நாடுகளில் தமிழும் தமிழரும் பற்றிய அரிய செய்திகளை இந்நூல் அளிக்கின்றது. குறிப்பிட்ட அயல் நாட்டின் அமர்விடம், முக்கியத்துவம், அந்நாட்டிற்கும் தமிழ் நாட்டிற்குமுள்ள தொடர்பு வரலாறும், குடிபெயர்வுக்கான காரணங்கள், பண்பாட்டின் தாக்கம், தமிழ் மக்கள் தொகை, சமயநிலை, பொருளாதார நிலை, கல்வியின் நிலை, செய்தித் தொடர்புச் சாதனங்கள், அரசியலில் தமிழர்களின் பங்கு போன்றவை ஆராயப்பெற்று இந்நூலில் விளக்கப்பெறுகின்றன.

செய்திகளும் நிகழ்வுகளும்