காவிரி தமிழகத்தின் உயிரோட்டம்

வெளியீட்டு எண்: 134, 1990, ISBN: 81-7090-169-3
டெம்மி 1/8, பக்கம் 66, உரூ. 6.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

காவிரி தமிழ் நாட்டாருக்கே சொந்தமெனும் உரிமையை நிலைநாட்ட, மூவாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட இலக்கியச் சான்றுகளோடு இன்று வரையுள்ள வரலாற்று மற்றும் கல்வெட்டுச் சான்றுகளையும் திரட்டித் தொகுக்கப் பெற்ற அரிய வரலாற்று நூல்.

தமிழகத்தின் உயிரோட்டமாகக் காவிரி விளங்கிய வரலாற்றை இந்நூலில் விரிவாக அறியலாம்.

செய்திகளும் நிகழ்வுகளும்