சோழ வம்ச சரித்திரச் சுருக்கம்

நூலாசிரியர்: திரு. து.அ. கோபிநாத ராவ்
வெளியீட்டு எண்: 191அ, 1994, ISBN:81-7090-239-7
டெம்மி 1/8, பக்கம் 146, உரூ. 25.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

மதுரை தமிழ்ச்சங்க முத்திராசாலையில், 1925ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந்நூலின் அருமை கருதி, நிழற்படப் பதிப்பாகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

இந்நூலில், பொ.பாண்டித்துரைத் தேவரவர்கள் எழுதிய முகவுரை உள்ளது. சோழர்களின் பழமை, சோழ மன்னர்கள் முதலாக இராஜாங்க முறைமை ஈறாகப் பதினேழாம் அதிகாரம் வரையில் சோழர் வரலாறு முழுவதும் விளக்கப்பட்டுள்ளது.

தமிழில் அரிய வரலாற்று நூலாக இது விளங்குகிறது.

செய்திகளும் நிகழ்வுகளும்