தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு

(மெக்கன்சி சிவடி) ஒப்பீட்டாய்வு
பதிப்பாசிரியர்: பேரா.கே. எம். வேங்கடராமையா
வெளியீட்டு எண்:69, 1987, ISBN:81-7090-075-1
டெம்மி 1/4, பக்கம் 424, உரூ. 145.00, முதற்பதிப்பு
அரை காலிகோ

தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு குறித்த செய்திகள் மெக்கன்சி சுவடியை ஆதாரமாகக் கொண்டு ஒப்பீட்டாய்வு செய்யப்பட்டு நூலாக வெளியிடப்பட்டு உள்ளது.

ஷாஜியின் முன்னோர் முதலாக, சரபோஜி IV வரையில் 16 தலைப்புகளில் தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு கூறப்படுகிறது. இதற்கு அடிப்படையான நூல்கள், சுவடிகள், ஆவணங்கள் பற்றிய குறிப்புகள் வரலாற்று ஆய்வுக்கு மிகவும் துணைபுரிவனவாம்.

செய்திகளும் நிகழ்வுகளும்