தமிழர் வாழும் அண்டை நாடுகளில் தமிழ்க்கல்வி

முனைவர் தி. முருகரத்தினம்
வெளியீட்டு எண்:57, 1986, ISBN
டெம்மி 1/8, பக்கம் 196, உரூ. 57.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

தமிழர் வாழும் அண்டை நாடுகளான இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகியவற்றில் காணும் தமிழ்க்கல்வியின் நிலை குறித்த ஆய்வு நூலாக இது அமைந்துள்ளது. இந்நாடுகளில் இனி மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆசிரியர் கவனமுடன் விளக்கியுள்ளார்.

செய்திகளும் நிகழ்வுகளும்