மொரீசியஸ் தமிழரும் தமிழும்

நூலாசிரியர்: முனைவர் சு. இராசாராம்
வெளியீட்டு எண்:147, 1991, ISBN: 81-7090-188-x
டெம்மி1/8, பக்கம் 788, உரூ. 150.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

மொரீசியஸ் தீவில் வாழும் தமிழர்களைப் பற்றியும் தமிழ் மொழியைப் பற்றியும் ஆய்வு நோக்கில் அணுகி இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. மொரீசியஸ் தமிழர் வாழ்வையும், வரலாற்றையும் முதற்கண் ஆசிரியர் விரிவாக விளக்கியுள்ளார். மொரீசியஸ் மொழிச்சூழமைவு பற்றியும், அரசியல், கல்வி மற்றும் செய்திப்பரவல் தொடர்புச் சாதனங்களில் தமிழ்ப் பண்பாடு பற்றியும், மொரீசியஸ் தமிழ் இலக்கிய வளர்ச்சி பற்றியும் கூறப்பட்டுள்ளன.

அயல்நாடுகளில் வாழும் தமிழர் பற்றிய ஆய்வுகளுக்கு இந்நூல் பெரிதும் துணையாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்