தமிழ்நாட்டில் விடுதலை இயக்கங்களின் வரலாறு

மொழிபெயர்ப்பு: K. Chellappan
வெளியீட்டு எண்:94, 1988, ISBN:81-7090-114-6
டெம்மி1/8, பக்கம் 386, உரூ. 40.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

தமிழ் நாட்டில் விடுதலை இயக்க வரலாறு என்னும் இந்நூல் இத்தலைப்பில் வரும் முதல் தமிழ் நூலாகும். இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு இப்போது நூலாக வெளிவந்துள்ளது.

இந்நூல் ஐந்து பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளது. இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ் நாட்டவரின் பங்கு பற்றிப் பல்வேறு தலைப்புகளில் செய்திகள் விவரிக்கப்பட்டுள்ளன. காந்தியடிகளின் தமிழ்நாட்டு வருகையும் மக்கள் எழுச்சியும் பற்றிய வரலாறுகள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.

இளைய தலைமுறையினர் படித்துணர வேண்டிய அரிய நூல் இதுவாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்