தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களில்

K. Nambi Arooran
வெளியீட்டு எண்: 17, 1985, ISBN
டெம்மி 1/8, பக்கம் 192, உரூ. 60.00
முழு காலிகோ

தென்னாப்பிரிக்காவிலுள்ள இந்தியர்களில் குறிப்பாகத் தமிழ் மக்களின் பண்பாட்டு வாழ்வியலை ஆராயும் வகையில் இந்நூல் ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் புவியியல் அமைப்பு, பண்டைய வரலாறு, இடம் பெயர்வு, சமூக அமைப்பு, கல்வி, வேலைவாய்ப்பு, சமயம், பொருளாதார நிலை, அரசியல், நிருவாகம், எதிர்காலம் போன்ற பத்துத் தலைப்புகளில் ஆசிரியர் ஆராய்ந்துள்ளார். அயல்நாட்டிலுள்ள தமிழர்கள் பற்றிய ஆய்வுக்குரிய அடிப்படை நூலாக இது அமைந்துள்ளது.

செய்திகளும் நிகழ்வுகளும்