(1600 கிபி வரை) உலக முழுவதும் தமிழ் கலாச்சார இணைப்புகள் தமிழ்நாடு வெளியில் இருந்து தொல்லியல் சான்றுகள்

Dr. V. Selvakumar
வெளியீட்டு எண்: 374, 2010, ISBN:978-81-7090-417-5
டெம்மி1/8, பக்கம் 214, உரூ. 80.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

தமிழகத்திற்கு வெளியேயுள்ள தொல்லியல் அகழாய்வுச் சான்றுகளின் அடிப்படையில் தமிழர்களின் பரந்துபட்ட பண்பாட்டுத் தொடர்புகள் குறித்த ஆய்வு நூல். இத்துறையில் முதல் முயற்சியாக இதனை ஆங்கிலத்தில் ஆசிரியர் நூலாக்கம் செய்துள்ளார்.
தமிழ்ப் பண்பாடு மற்றும் நாகரிகம் பற்றி ஆராயும் ஆய்வாளர்களுக்கும் பொது மக்களுக்கும் மிகவும் பயனுடைய நூலாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்