முனைவர் ஆ.துளசேந்திரன்

cm-img

முனைவர். ஆ. துளசேந்திரன்
உதவிப் பேராசிரியர்

பெயர்: முனைவர். ஆ. துளசேந்திரன்
கல்வித்தகுதி: எம்.ஏ., எம்.பில்., பி.எச்.டி.,
பணி: உதவிப் பேராசிரியர்
துறை: கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை
நிறுவனம்: தமிழ்ப் பல்கலைக்கழகம்
இடம்: தஞ்சாவூர்
அலைபேசி எண்: 99525 40048
மின் அஞ்சல்: thulasiepi@gmail.com
பிறந்த தேதி மற்றும் வயது: 18.05.1968
இனம்: ஆண்
முகவரி: பி.3 ஆசிரியர் குடியிருப்பு வளாகம்,
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
நிரந்தர முகவரி: 73, ஒரத்தூர், வைங்காட்டூர் அஞ்சல்,
மன்னார்குடி வட்டம், திருவாரூர்
மாவட்டம், 614 717.
முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்பு: கும்பகோண வட்டத்து கலவெட்டுகள் காட்டும்
சமயநிலை தொல்லியல்.
ஆய்வுக் களம்: வரலாறு, கல்வெட்டியல் மற்றும் தொல்லியல்
வெளியிட்டுள்ள நூல்: இடைக்காலச் சோழ மண்டலத்தில் சமுதாயம்
பணி விவரங்கள் : 10 ஆண்டுகள்
4 ஆண்டுகள் திட்ட ஆய்வு உதவியாளர்.
6 ஆண்டுகள் (உதவிப் பேராசிரியர்).
வெளியிட்டுள்ள கட்டுரைகள்: தேசிய அளவில் – 6
மாநில அளவில் – 20
நிகழ்த்திய உரைகள்: 10
இணையத்தளக் கட்டுரைகள்: 25
அகழாய்வில் கலந்து கொண்டமை:
  • மயிலாடும்பாறை (கிருஷ்ணகிரி)
  • தாண்டிக்குடி (கொடைக்கானல்) 2004
  • தாண்டிக்குடி (கொடைக்கானல்) 2006
  • கவிநாட்டுகன்மாய் (புதுக்கோட்டை)
  • அரியாணிப்பட்டி
  • பிள்ளையார்பட்டி(தஞ்சாவூர்)
  • நாகப்பட்டினம்
  • பிள்ளையார்பட்டி (தஞ்சாவூர்)
  • மலையடிகுறிச்சி

ஆய்வியல் நிறைஞர் பட்டம்:
16

முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்பவர்கள்: 14
ஆய்வு சார் அமைப்புகளில் உறுப்பினர்:
  • தமிழகத் தொல்லியல் ஆய்வு
  • தமிழக வரலாற்றுப் பேரவை
  • பாண்டி நாட்டு வரலாற்றுப் பேரவை

செய்திகளும் நிகழ்வுகளும்