முனைவர் இரா. இந்து

cm-img

முனைவர் இரா. இந்து
உதவிப் பேராசிரியர்

பெயர்: இரா. இந்து
பதவி: உதவிப் பேராசிரியர்
துறை: அறிவியல்தமிழ் மற்றும் தமிழ்வளர்ச்சி
கல்வித்தகுதி:
  • இளங்கலை (பொறியியல் பட்டம்)
  • முனைவர் பட்டம்
ஈடுபாட்டுத்துறை: தமிழ்வழிப் பொறியியல் கல்வி – கணிப்பொறியின் பங்கு
விருப்பமான ஆய்வுக்களம்:
  • தமிழில் பொறியியல்
  • பொறியியல் செய்திகள் – மொழிபெயர்ப்பு.
பணி அனுபவம்: 24 ஆண்டுகள்
பெற்ற விருதுகள்: திருவையாறு தமிழைய்யா கல்விக்கழகம் வழங்கிய செந்தமிழ்த் திலகம்(விருதும் பதக்கமும்)
கருத்தரங்கு | பணிப்பட்டறைகள் நடத்திய விவரம்: துறையினருடன் இணைந்து 2 கருத்தரங்குகள்
மேற்கொள்ளப் பட்ட ஆய்வுத் திட்டங்கள்:
  • கப்பல் பொறியியல் கலைச்சொற்கள்
  • ஐவகை நிலங்களில் பொறியியல் செய்திகள்
  • ஜி.சி.திட்டம் – சங்க இலக்கியத்தில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம்.
பிற நிறுவனங்களில் உறுப்பினர் விவரம்:
  • அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம்
  • வினாத்தாள் குறிக்குநர் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்)
ஆய்வு வழிகாட்டுதல்: முனைவர் பட்ட ஆய்வாளர் எண்ணிக்கை : 5

ஆய்வியல் நிறைஞர் எண்ணிக்கை : 22
வெளியீடுகள் : ஆய்வுக்கட்டுரைகள்:
உலகளாவிய நிலையில் : 2
தேசிய நிலையில் : 23
மாநில நிலையில் : 16

நூல்கள்: 16

தொடர்பு விவரம்: இல்லம்:
3633,மராட்டியத்தெரு, கீழவாசல்,
தஞ்சாவூர்-613 001.
அலைபேசி எண் : 94436 62724
மின்னஞ்சல் முகவரி :gauind@rediffmail.com

செய்திகளும் நிகழ்வுகளும்