முனைவர் இரா. திருநாவுக்கரசு

முனைவர் இரா. திருநாவுக்கரசு
உதவிப்பேராசிரியர்
பெயர்: | முனைவர் இரா. திருநாவுக்கரசு |
பதவி: | உதவிப்பேராசிரியர் மற்றும் தலைவர் |
துறை: | அகராதியியல் துறை |
பணி அனுபவம்: | 25 ஆண்டுகள் |
கல்வித்தகுதி: | எம்.ஏ., பி.எச்.டி., |
வெளியிட்ட நூல்கள்: | 6 பாடநூல்கள் : 1 |
ஆய்வுத் திட்டம் : | 2 முடித்தளிக்கப்பட்டவை : 5 மேற்கொள்ளவுள்ளத் திட்டம் 1 (தற்காலத் தமிழ் நாளிதழ்அகராதி) |
ஆய்வுக் கட்டுரைகள்: | 18 |
கலந்துகொண்ட கருத்தரங்கு : | 6 நடத்திய கருத்தரங்கு : 2 |
ஆய்வு வழிகாட்டுதல்: |
முனைவர் பட்டம்: முடித்து பட்டம் வழங்கப்பட்டவை : 9 நடைபெற்று வருபவை : 9 ஆய்வியல் நிறைஞர் : முடித்து பட்டம் வழங்கப்பட்டவை : 47 நடைபெற்று வருபவை : 6 |
பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டமை: |
|
வகுப்பு எடுத்தமை : |
|
கருத்தரங்க அமைப்பாளராகப் பணிபுரிந்தமை: |
|
அயல் பணி: |
|
சிறப்புச் செய்திகள்: | சூன் 2011 மலேசியா நாட்டிற்குச் சென்று மலேயா பல்கலைக் கழகத்தில் தமிழாசிரியர்களுக்கு அகராதி வகுப்பு எடுத்தமை. |