முனைவர்.ஞா.பழனிவேலு

palanivel

முனைவர்.ஞா.பழனிவேலு
உதவிப்பேராசிரியர்

பெயர் முனைவர்.ஞா.பழனிவேலு
பதவி உதவிப் பேராசிரியர்
துறை கவியியல் மற்றும் மேலாண்மையியல் துறை
கல்வித்தகுதி முதுகலை தமிழ், கல்வியியல் நிறைஞர் ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டம்
சிறப்புத் தகுதி கல்வி உளவியல், கல்வி தொழில்நுட்பம்
விருப்பமான ஆய்வுக்களம் கல்வியியல் நோக்கில் தமிழ் இலக்கண இலக்கியங்கள்
பணி அனுபவம் 18 years worked as a Work Experience Teacher, Govt. College of Working as a University Teacher (Assistant Professor) for the past 6 Years (Since July 2007), Dept of Education and Management, Tamil University, Thanjavur.
பெற்ற விருதுகள் சிறந்த நூல் விருது இந்தியப் பல்கலைக்கழகக் தமிழாசிரியர் மன்றம், “செந்தமிழ் கற்பிக்கும் முறைகள்”
கருத்தரங்கு / பணிப்பட்டறைகள் நடத்திய விவரம்
  • National Seminar on Classical Tamil & Education 30.03.2010 G.PAZHANIVELU (Co-Organizer) Dept.of Education and Management, Tamil University, Thanjavur.
  • உயர்கல்விக் கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் பற்றிய மறுசிந்தனைகள் 31.03.2011 G.PAZHANIVELU Dept.of Education and Management, Tamil University, Thanjavur.
மேற்கொள்ளப்பட்ட ஆய்வுத்திட்டங்கள்
  • A study of the effect of emotional education on certain selected variable among the teacher trainees at secondary teacher education level (Co-Investigator) UGC 2008-2011 4.8
  • Self Learning Materials DEC 2010-2011 0.019
பிற நிறுவனங்களில் உறுப்பினர் விவரம்
  • Council for Teacher Education (CTE), Tamil Nadu State Centre, Alagappa University, Karaikudi. (Life Member)
  • Society for Educational Technology Research and Development (SETRAD), Bharathidasan University, Trichy. (Life Member)
ஆய்வு நெறியாளர் விவரம் ஆய்வுக் கட்டுரைகள்

  • முனைவர் பட்டஆய்வு முடித்தவர்களின் எண்ணிக்கை – 8
  • முனைவர் பட்டஆய்வு மேற்கொண்டுள்ளவர்களின் எண்ணிக்கை – 12
  • ஆய்வியல் நிறைஞர் முடித்தவர்களின் எண்ணிக்கை – 66
  • ஆய்வியல் நிறைஞர் மேற்கொண்டுள்ளவர்களின் எண்ணிக்கை – 5
வெளியீடுகள ஆய்வுக் கட்டுரைகள் ஆய்வுக் கட்டுரைகள்

  • உலகளாவிய நிலையில் : 12
  • தேசிய அளவில் : 30
  • மாநில நிலையில் : 10
  • நூல்கள் : 6
தொடர்பு விவரம் முகவரி எண். 8, செம்மொழி இல்லம்,
சண்முகா கூட்டுறவு நகர்,
மருத்துவ கல்லூரி அஞ்சல்,
தஞ்சாவூர் – 613 004.
தொலைபேசி எண் : 91-9443734048
மின்னஞ்சல் முகவரி : prof.pazhanivelu@gmail.com

செய்திகளும் நிகழ்வுகளும்