பெயர் |
முனைவர் தெ. வெற்றிச்செல்வன் |
பதவி |
உதவிப் பேராசிரியர் |
துறை |
அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறை |
கல்வித்தகுதி |
இளங்கலை (தமிழ்), முதுகலை (தமிழ்), இளங்கலை கல்வியியல், விரிவுரையாளர் தகுதித்தேர்வு (SLET), முனைவர் பட்டம். ஆசிரியர் கல்வியியல் கணினிப்பட்டயம் |
முனைவர் பட்டம் |
தமிழ்க் கவிதை வளர்ச்சிக்குப் புகலிடக்கவிதைகளின் பங்களிப்பு (அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, டென்மார்க், நார்வே,நெதர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன் போன்ற நாடுகளில் புகலிடந்தரித்துள்ள கவிஞர்களின் படைப்புகள் குறித்த தமிழின் முதல் ஆய்வு) |
விருப்பமான ஆய்வுக்களம் |
அயலகத் தமிழ் இலக்கியம் / நவீன இலக்கியம்/ சங்க இலக்கியம்/ பழங்குடி இலக்கியம்/ வழக்காற்று இலக்கியம்/ பெண்ணியம்/ இதழியல்/ காட்சி ஊடகம். மாற்றுத்திரை. |
பணி அனுபவம் |
15 ஆண்டுகள்
- தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறை – 11 ஆண்டுகள்
- தமிழ்ப் பல்கலைக்கழகம் – 06 ஆண்டுகள்
|
பெற்ற விருதுகள் |
- சிறந்த நூலாசிரியர் விருது – எட்டயபுரம் பாரதிவிழா 2000.
- சிறந்த ஆவணப்பட விருது, Roots & Canadian Children fund – 2012.
|
கருத்தரங்கு / பணிப்பட்டறைகள் நடத்திய விவரம் பணிப்பட்டறைகள் |
- அயலகக் கிறித்துவ மாறைப்பணியாளர்களின் தமிழியல் பங்களிப்பு.
- அண்ணாவின் உலகப் பார்வை – அண்ணா நூற்றாண்டு விழா.
- அண்மைக்கால அயலகத் தமிழிலக்கியம் பன்னாட்டுக் கருத்தரங்கம்
|
மேற்கொள்ளப் பட்ட ஆய்வு திட்டங்கள் |
அயலகத்தமிழ்-தமிழ்ப் பல்கலைக்கழக குறுகியக் கால ஆய்வுத் திட்டம். பன்னாட்டுத் தமிழியல் ஆய்வு |
பிற நிறுவனங்களில் உறுப்பினர் விவரம் |
- பாடத்திட்டக்குழு உறுப்பினர் : தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
- பாடத்திட்டக்குழு – நூலாசிரியர் : தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
- பாடத்திட்டக்குழு – வல்லுநர் : தமிழக அரசுபள்ளிக் கல்வித்துறை.
- ஆய்வுக்குழு – வெளிவல்லுநர் : பாரதிதாசன் பல்கலைக்கழகம்
- கலைக்குழு – உறுப்பினர் : தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
- பதிப்பாசிரியர் குழு பண்பாட்டியல் ஆராய்ச்சி அரங்கம் (2009) தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
- 12வது 5 ஆண்டுத் திட்டக்குழு உறுப்பினர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
- ஒருங்கிணைப்பாளர் ஆய்வுவட்டம்: தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
- தொலைநிலைக்கல்வி மையங்களைப் பார்வையிடும் குழு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
- சீனமொழிபெயர்ப்புக்குப் பாரதிதாசன் கவிதைகள் தேர்ந்தெடுப்புக்குழு.
|
ஆய்வு நெறியாளர் விவரம் |
- முனைவர் பட்ட ஆய்வாளர் எண்ணிக்கை முடித்தவர்கள் : 01
- நடைப்பெற்றுக்கொண்டிருப்பவர்கள் : 12
- ஆய்வியல் நிறைஞர் எண்ணிக்கை முடித்தவர்கள் : 17
- நடைப்பெற்றுக்கொண்டிருப்பவர்க்ள் : 06
|
வெளியீடுகள் |
- ஆய்வுக் கட்டுரைகள் : 50
- உலகளாவிய நிலையில் : 10
- தேசிய அளவில் : 16
- மாநில அளவில் : 25
நூல்கள்
- மற்றவை நேரில் (கவிதை நூல்) – 1993
- புத்தகமல்ல (கவிதை நூல்) – 1996
- தைரியமாகச் சொல் (சிறுகதை நூல்) – 1999
- மனத்தடி நீர் (கவிதை நூல்) – 2002
- சொற்களின் ஒளிச்சேர்க்கை (கட்டுரைகள்) – 2006
- நகரும் திணைகள் (கட்டுரைகள்) – 2006
- திசையெல்லாம் தமிழ்க் கவிதை (திறனாய்வு) – 2006
- மெய்யாக வாழ்ந்த கதை (இலக்கிய ஆவணம்) – 2006
- உப்புச் சிற்பங்கள் (கவிதை நூல்) – 2007
- ஈழத்தமிழர் புகலிட வாழ்வும் படைப்பும் (திறனாய்வு) -2009
- காமம் செப்பாது கண்டது மொழிதல் (கட்டுரைகள்) – 2009
- கடல் எரியும் காலம் (கவிதைகள்) – 2009
- அயல்நாட்டுத் தமிழ் இலக்கியம் (திறனாய்வு) -2011
|
சிறப்புச் செய்திகள் |
கற்கை நெறியாளர் |
- பயன்பாட்டுத் தமிழியல் – வளர்தமிழ்ப்புலம் – முதுகலைப்பட்டவகுப்பு
- கூத்துக்களரி – நிகழ்த்துக்கலைப் பட்ட வகுப்பு
- அயலகத் தமிழியல் – ஆய்வியல் நிறைஞர் பட்ட வகுப்பு
- ஒப்பிலக்கணம் – அகராதியியல் துறை – முதுகலைப்பட்ட வகுப்பு
- தமிழ் இளங்கலை, முதுகலை – தொலைநிலைக் கல்வி இயக்ககம், த.ப.க. Advancec Spoken Tamil For Foreign Students – போலந்து நாட்டு மாணவியர்
இயக்குநர்
- தரிசு – குறும்படம்
- மறைத்தமிழ் – ஆவணப்படம் (வீரமாமுனிவர், சீகன் பால்கு, கால்டுவெல், ஜி.யு.போப், இரேனியஸ், அன்ரிக்கு அடிகளார் போன்றோரது தமிழ்ப் பனிகள் குறித்த ஆவணப்படம்)
- பெண்ணென்றால் ….(பெண்ணிலைவாதம் குறித்த ஆவணப்படம்)
|
ஊடகச் செயல்பாடுகள் |
அச்சு ஊடகம்
- ஆனந்த விகடன், கல்கி, கணையாழி, புதிய பார்வை, படித்துறை, மன்னுயிர்
இணைய ஊடகம்
- www.ambalam.com
- www.aaramthinai.com
- www.kalari-lthazh
வானொலி
- அகில இந்திய வானொலி, திருச்சி – விவாத அரங்கு
- அகிய இந்திய வானொலி, காரைக்கால் – புத்தாண்டுச் சிறப்பு நிகழ்ச்சி தமிழ்ப் பல்கலைக் கழக வளர்த்தமிழ் வானொலி
தொலைக்காட்சி
- மக்கள் தொலைக்காட்சி – நேர்காணல்
- ஜெயா தொலைக்காட்சி – கவிதைப்பொங்கல் –சிறப்பு நிகழ்ச்சி
- கலைஞர் தொலைக்காட்சி – நேர்காணல்
- குளோபல் தொலைக்காட்சி, பிரான்சு – நேர்காணல்
|
இதழாசிரியர் |
‘Internationaltmailology’ – e.Magazine
முக்கூடல் – 100 நிகழ்வுகள் ஒருங்கிணைப்பாளர்
- தமிழிசை விழா / குறும்பட விழாக்கள் / ஓவிய-சிற்ப-ஒளிப்படக் கண்காட்சிகள் / கதை சொல்லிகள் / திரைப்படத் திறனாளிகள் / கவிதை -சிறுகதை – புதினம், கட்டுரை – ஆய்வுநூல் / நலிந்த கலைகள் அறிமுகம் மற்றும் திறனாய்வு அரங்குகள்.
பாடத்திட்டமாக வைக்கப்பட்டுள்ள படைப்புகள்
- திசையெல்லாம் தமிழ்க் கவிதை – ஆய்வு
- ஈழத்தமிழர் புகலிடவாழ்வும் படைப்பும் – ஆய்வு
- காமராஜர் கல்லூரி, மதகடிப்பட்டு, புதுச்சேரி
- காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம், புதுவை
- அமெரிக்கன் கல்லூரி, மதுரை
- புதுவைப் பல்கலைக்கழகம்
அயல் நாட்டுத் தமிழ் இலக்கியம் – ஆய்வு
- மாநிலக்கல்லூரி – சென்னை.
வெளிநாட்டுப் பயணம்
- மலாய் பல்கலைக்கழகம், மலேசியத்தமிழ் எழுத்தாளர் கழகம், இலக்கியகம் அமைப்பு ஆகியன இணைந்து 203 ஆசிரியர்களுக்காக நடத்திய பயிலரங்கு
சிங்கப்பூர் – மலேசியத் தமிழ்ப்படைப்பாளிகள் கரிகாலன் விருது வழங்கும் விழா
|
தொடர்பு விவரம் முகவரி |
முனைவர் தெ. வெற்றிச்செல்வன்,
உதவிப்பேராசிரியர்,
அயல்நாட்டுத்தமிழ்க் கல்வித்துறை,
வளர்தமிழ்ப்புலம்,
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர் 613 010
தொலைபேசி எண் : 94439 43988.
மின்னஞ்சல் முகவரி : vetripoet@gmail.com
|