முனைவர் பெ.பாரதஜோதி

bharathajothi-img

முனைவர் பெ.பாரதஜோதி
பேராசிரியர்

பெயர் மருத்துவர் பெ. பாரதஜோதி
பதவி பேராசிரியர்
துறை சித்தமருத்துவத் துறை
கல்வித்தகுதி முதுகலை சித்த மருத்துவம் (மருந்தியல்)
முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்பு Studies on medicinal plants used in sking diseases (on going)
சிறப்பு ஈடுபாட்டுத்துறை
  • மருத்துவச் சுவடிப் பதிப்பு
  • நோயாளர் ஆய்வு
  • மருந்தியல்
  • நுண்ணியிரியல் (நுண்ணுயிர் எதிர்ப்புத்திறன்கண்டறிதல்)
விருப்பமான ஆய்வுக்களம்
பணி அனுபவம்
  • Teaching Expierance : 15 Years
  • Research Expierance : 25 Years
பெற்ற விருதுகள் Best paper award in National Conference and Siddha system of Medicine, 1999-Coimbatore.
கருத்தரங்கு | பணிப்பட்டறைகள் நடத்திய விவரம்:
மேற்கொள்ளப் பட்ட ஆய்வு திட்டங்கள்
  • முடிக்கப்பட்டவை : 2
  • நடைபெற்று வருபவை : 2
பிற நிறுவனங்களில் உறுப்பினர் விவரம்
  • Life Member in AISTC
  • Womens Manintance Committee
  • IMPCOPS
  • ISMGA
ஆய்வு வழிகாட்டுதல்: முனைவர் பட்ட ஆய்வாளர் எண்ணிக்கை:
ஆய்வியல் நிறைஞர் எண்ணிக்கை:

  • முடிக்கப்பட்டவை : 2
  • நடைபெற்று வருபவை : 2
வெளியீடுகள்
  • ஆய்வுக்கட்டுரைகள் : 30
  • உலகளாவிய நிலையில்: 03
  • தேசிய நிலையில் 24
  • மாநில நிலையில் : 3
  • நூல்கள் : 04
தொடர்பு விவரம்: அலுவலகம்:
சித்தமருத்துவத்துறை,
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர் – 613 010.
இல்லம்:
127, காவேரி நகர் மேற்கு,
6வது தெரு, புதுக்கோட்டை ரோடு,
தஞ்சாவூர் – 613 001.
அலைபேசி எண் : 94437-97156
மின்னஞ்சல் முகவரி : drbharathajothi@gmail.com
பிற செய்திகள்
  • சித்த மருத்துவ முகாம்கள் -11
  • சித்த மருத்துவத் துறையின் கீழ் இயங்கி வரும் புற நோயாளர் பிரிவில் மாலை 4,00 மணி முதல் 5.45 மணி வரை புற நோயாளர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்துகள் வழங்குதல்.
  • எளிய சித்த மருந்துகள் தயாரித்தல்.

செய்திகளும் நிகழ்வுகளும்