முனைவர் ப.மங்கையர்க்கரசி

mangaiyararasi

முனைவர் ப.மங்கையர்க்கரசி
உதவிப்பேராசிரியர்

பெயர் முனைவர் ப. மங்கையற்கரசி
பதவி உதவிப் பேராசிரியர்
துறை மொழியியல்
கல்வித்தகுதி எம்.ஏ., எம்ஃபில்., பிஎச்.டி.,
சிறப்புத் தகுதி நடையியல்
விருப்பமான ஆய்வுக்களம் சமுதாய மொழியியல், கிளைமொழியியல்.
பணி அனுபவம்
  • கற்பித்தல் அனுபவம் : 7 ஆண்டுகள்
  • ஆய்வு அனுபவம் : 12 ஆண்டுகள்
மேற்கொள்ளப் பட்ட ஆய்வு திட்டங்கள்:
  • தமிழ்நாட்டுக் கிராமப்புற மாணவர்களின் மொழிச் சமூகமாக்கம் – பல்கலைக்குழு நல்கை (முடிவுற்றது)
  • தமிழகத்தின் மத்திய வட்டாரக் கிளைமொழி வழக்கு – தமிழக அரசு நல்கை (நடைபெற்று வருகிறது).
பிற நிறுவனங்களில் உறுப்பினர் விவரம்: வினாத்தாள் மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்
ஆய்வு நெறியாளர் விவரம்
  • முனைவர் பட்டம் – 4
  • ஆய்வியல் நிறைஞர் – 15 (20)
வெளியீடுகள் ஆய்வுக் கட்டுரைகள்

  • உலகளாவிய நிலையில் – 2
  • தேசிய நிலையில் – 8
  • மாநில நிலையில் – 2
  • நூல்கள் – வெளியீடு – (தமிழ் நாளிதழ்களின் மொழிநடை) பதிப்பாசிரியர்-1 இன்றைய மொழியியல்.
தொடர்பு விவரம் பெத்தான்பட்டி, சாணார்பட்டி(அ),
திண்டுக்கல் (மா),
தமிழ்நாடு – 624 304.
தொலைபேசி எண் : 94420 86133
மின்னஞ்சல் முகவரி : mangai.arasi@rediffmail.com

செய்திகளும் நிகழ்வுகளும்