முனைவர். மா. பவானி

cm-img

முனைவர். மா. பவானி
உதவிப் பேராசிரியர்

பெயர்: முனைவர். மா. பவானி
கல்வித்தகுதி: எம்.ஏ., எம்.ஃபில்., பி.எச்.டி.,
பணி: உதவிப் பேராசிரியர்
துறை: கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை
நிறுவனம்: தமிழ்ப் பல்கலைக்கழகம்
இடம்: தஞ்சாவூர்
அலைபேசி எண்: 90471 88781
மின் அஞ்சல்: jaibavaniepi@gmail.com
பிறந்த தேதி மற்றும் வயது: 09.06.1971 (41)
இனம்: பெண்
முகவரி: பி.1 ஆசிரியர் குடியிருப்பு வளாகம்,
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் 10
நிரந்தர முகவரி: எண்:5, வீமன் நகர்,
டெப்போ ரோடு,
மன்னார்குடி, 614 001.
முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்பு: இடைக்காலத் தமிழகப்
பொருளாதாரத்தில் நாணயங்களின்
பங்கு (பொ.ஆ.மு.600 – பொ.ஆ.1600).
ஆய்வுக் களம்: வரலாறு, கல்வெட்டியல் மற்றும் நாணயவியல்
விருது / பரிசு: ஜனாதிபதி விருது -2010 (இளம் ஆய்வாளருக்கானது)
வெளியிட்டுள்ள நூல்: தமிழகத்தில் நாணய செலாவணி
முறைகள் (பொ.ஆ.600 – 1600).
பணி விவரங்கள்: 12 ஆண்டுகள்
6 ஆண்டுகள் திட்ட ஆய்வு உதவியாளர்.
6 ஆண்டுகள் (உதவிப் பேராசிரியர்).
வெளியிட்டுள்ள கட்டுரைகள்: பன்னாட்டளவில் – 2
தேசிய அளவில் – 5
மாநில அளவில் – 15
நிகழ்த்திய உரைகள்: 4
இணையத்தளக் கட்டுரைகள்: 100
அகழாய்வில் கலந்து கொண்டமை:
  • நாகப்பட்டினம்
  • தாண்டிக்குடி
ஆய்வியல் நிறைஞர் பட்டம்: 15
முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்பவர்கள்: 10
ஆய்வு சார் அமைப்புகளில் உறுப்பினர்:
  • தமிழகத் தொல்லியல் கழகம், (பொருளாளர்)
  • தென்னிந்திய நாணயவியல் கழகம்,சென்னை.
  • தமிழக வரலாற்றுப் பேரவை, சென்னை.
  • சோழமண்டல நாணயவியல் கழகம்,

செய்திகளும் நிகழ்வுகளும்