முனைவர் மா. பார்வதியம்மாள்

cm-img

முனைவர் மா. பார்வதியம்மாள்
உதவிப்பேராசிரியர்

பெயர்: முனைவர் மா. பார்வதியம்மாள்
பதவி: உதவிப்பேராசிரியர்
துறை: அகராதியியல் துறை
பணி அனுபவம் : 24 ஆண்டுகள்
கல்வித்தகுதி: எம்.ஏ., எம்.ஃபில்., பி.எச்.டி.,
வெளியிட்ட நூல்கள்: 7
பாடநூல்கள் : 1
ஆய்வுத் திட்டம் : 3
முடித்தளிக்கப்பட்டவை : 2
மேற்கொள்ளவுள்ளத் திட்டம்: 1 (மத நல்லிணக்கக்கலைச்சொல் களஞ்சியம்)
ஆய்வுக் கட்டுரைகள்: 25
கலந்துகொண்ட கருத்தரங்கு: 9
நடத்திய கருத்தரங்கு:3
ஆய்வு வழிகாட்டுதல் முனைவர் பட்டம்: முடித்து பட்டம் வழங்கப்பட்டவை:4
நடைபெற்று வருபவை: 11
ஆய்வியல் நிறைஞர் :
முடித்து பட்டம் வழங்கப்பட்டவை:40
நடைபெற்று வருபவை:6

பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டமை:
  • புத்தொளிப்பயிற்சி : 2008 தமிழ்ப் பல்கலைக்கழகம்
  • புத்தாக்கப் பயிற்சி : 2008 தமிழ்ப் பல்கலைக்கழகம்
  • பணிப்பட்டறை : 2008 மைசூர் நடுவண் நிறுவனம், தமிழ்ப் பல்கலைக்கழகம்: 2009 அண்ணா பல்கலைக்கழகம்
வகுப்பு எடுத்தமை:
  • அகராதியியல் மற்றும் மொழியியல் மாணவர்களுக்கு முதுகலைத் தமிழ், ஆய்வியல் நிறைஞர் ஆகிய வகுப்புகளுக்கு தமிழ் இலக்கியம், இலக்கண வகுப்பு, அகராதியியல் வகுப்பு எடுத்தமை.
  • அஞ்சல் வழிக்கல்வி, தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் முதுகலை மாணவர்களுக்கு இலக்கிய, இலக்கண வகுப்பு எடுத்தமை.
  • சிறப்பு வகுப்புகள்: அ) புத்தொளிப் பயிற்சி, அகராதியியல் வகுப்பு எடுத்தமை. ஆ) மலேசியத் தமிழாசிரியர்களுக்கு இலக்கண, அகராதியியல் வகுப்பு எடுத்தமை.
கருத்தரங்க அமைப்பாளராகப் பணிபுரிந்தமை:
  • அகராதியியல் துறையில் முதுகலை மாணவர்களுக்குக் கருத்தரங்க அமைப்பாளராகப் பணிபுரிந்தமை.
  • 2009-இல் துறையில் நடந்த துறைக்கருத்தரங்க அமைப்பாளராகப் பணிபுரிந்தமை.
அயல் பணி:
  • புறத்தேர்வாளர்–பெரியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் – 2008-2011
  • விடை மதிப்பீட்டாளர்–தமிழ்ப் பல்கலைக்கழகம், அண்ணமலைப் பல்கலைக்கழகம், 2008-2011.
  • வினாத்தாள் தேர்வாளர்–தமிழ்ப் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், 2008-2011.
  • தேர்வுக் கண்காணிப்பாளர் – தமிழ்ப் பல்கலைக்கழகம், 2006 – 2011.
சிறப்புச் செய்திகள்:
  • திருச்சி வானொலி நிலையத்தில் நூல் திறனாய்வு செய்தமை.
  • பாரதியார் பாடல்கள் சொல்லடைவு உருவாக்கியுள்ளமை.
  • சூன் 2011 மற்றும் 2012 மலேசியா நாட்டிற்குச் சென்று மலேயா பல்கலைக்கழகத்தில் 200 ஆசிரியர்களுக்கு அகராதி வகுப்பு எடுத்தமை.
  • கவியரசு கவிமன்றத்தின் சார்பாக செம்மொழி செம்மல் விருது பெற்றமை.

செய்திகளும் நிகழ்வுகளும்