முனைவர் வா. ஹசீனா பேகம்

dummy-img

முனைவர் வா. ஹசீனா பேகம்
பேராசிரியர்

பெயர் முனைவர் வா. ஹசீனாபேகம்
பதவி பேராசிரியர்
துறை சித்தமருத்துவத் துறை
கல்வித்தகுதி முது அறிவியல், முனைவர் பட்டம்
முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்பு வீக்கத்தைக் குணப்படுத்தும் அமுக்கிரா கிழங்கினைப் பற்றிய உயிர்வேதிமஅறிவியல் ஆய்வு
சிறப்பு ஈடுபாட்டுத்துறை உயிர் வேதிம மருந்தறிவியல்
விருப்பமான ஆய்வுக்களம்
  • பாரம்பரிய ஆரோக்கிய உணவுகள்  பற்றிய ஆய்வ
  • சித்தர்களின் செய்முறைகளைப் பற்றி வேதிம அறிவியல் அறிதல்
  • கடல் மருந்துகளின் பயன்களைக் கண்டறிதல்
  • உணவியல் சார்ந்த அறிவியல் நூல்கள
பணி அனுபவம்
  • Teaching Expierance : 16 Years
  • Research Expierance : 26 Years

பெற்ற விருதுகள்
Professional Women’s Advisory award American Biographical Institute

கருத்தரங்கு | பணிப்பட்டறைகள் நடத்திய விவரம்: 1
மேற்கொள்ளப் பட்ட ஆய்வுத் திட்டங்கள்
  • முடிக்கப்பட்டவை : 10
  • நடைபெற்று வருபவை : 04
பிற நிறுவனங்களில் உறுப்பினர் விவரம்: Swedish South Asian Network on Fermented foods.
ஆய்வு வழிகாட்டுதல்: முனைவர் பட்ட ஆய்வாளர் எண்ணிக்கை:
முடிக்கப்பட்டவை : 15
நடைபெற்று வருபவை : 08
ஆய்வியல் நிறைஞர் எண்ணிக்கை
முடிக்கப்பட்டவை : 23
நடைபெற்று வருபவை : 02
வெளியீடுகள் : ஆய்வுக்கட்டுரைகள் : 50
உலகளாவிய நிலையில் : 30
தேசிய நிலையில் : 20
மாநில நிலையில் : –
நூல்கள் : 05
தொடர்பு விவரம்: சித்தமருத்துவத்துறை,
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர் – 613 010.
அலைபேசி எண் : 98653-98460
மின்னஞ்சல் முகவரி : drhazeenabiomed@yahoo.com

செய்திகளும் நிகழ்வுகளும்