முனைவர் வி. லதா

முனைவர் வி. லதா

முனைவர் வி. லதா
உதவிப் பேராசிரியர்

பெயர் முனைவர் வி. லதா
பதவி இணைப் பேராசிரியர்
துறை சிற்பதுறை
கல்வித்தகுதி முதுகலை (வரலாறு), ஆய்வியல் நிறைஞர் (சிற்பம்), முனைவர் பட்டம்(சிற்பம்).
முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்பு புதுக்கோட்டை மாவட்ட குடவரைக் கோயில்கள் (கலையும் சடங்குகளும்)
விருப்பமான ஆய்வுக்களம்
  • கலை வரலாறு
  • கோயில்கலை (சிற்பம் மற்றும் கட்டடக்கலை)
பணி அனுபவம் 15 ஆண்டுகள்
பெற்ற விருதுகள்
கருத்தரங்கு | பணிப்பட்டறைகள் நடத்திய விவரம்:
  • கருத்தரங்குகள் : தமிழகத்தின் சப்தமாதர்கள் வழிபாடு மற்றும் படிமங்கள்.
  • பணிப்பட்டறைகள் : Saptamatrika Cult and Iconography in Tamilnadu.
மேற்கொள்ளப் பட்ட ஆய்வு திட்டங்கள்
  • முடிக்கப்பட்டவை : 2 (புதுக்கோட்டை வட்டப் பெண் தெய்வப் படிமங்கள்)
    2 (தஞ்சைப் பெரியகோயில் சிற்பங்களில் பெண்ணியம்)

  • நடைபெற்று வருபவை: 1. (தமிழகத்தில் பைரவர் சிற்பங்களும் வழிபாடும்)
பிற நிறுவனங்களில் உறுப்பினர் விவரம்
  • முனைவர் பட்ட ஆய்வுக்குழு உறுப்பினர்.
  • பாடத்திட்டக்குழு உறுப்பினர்
  • தமிழ்நாடு வரலாற்றுப் பேரவை
  • இந்திய வரலாற்றுக் கழகம்,
  • இந்திய கலை வரலாற்றுக் கழகம்
ஆய்வு வழிகாட்டுதல்:
  • முனைவர் பட்ட ஆய்வாளர் எண்ணிக்கை:
  • முடிக்கப்பட்டவை : 6
  • நடைபெற்று வருபவை : 11
  • ஆய்வியல் நிறைஞர் எண்ணிக்கை:
  • முடிக்கப்பட்டவை : 29+24
  • நடைபெற்று வருபவை : 6
வெளியீடுகள் :
  • பன்னாட்டளவில் : 2
  • தேசிய அளவில் : 3
  • மாநில அளவில் : 25
  • நூல்கள் : 2 (தமிழ் -1, ஆங்கிலம் -1)
தொடர்பு விவரம்:
முகவரி
முனைவர் வே. லதா,
உதவிப் பேராசிரியர், சிற்பத்துறை,
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர் – 613 010.
அலைபேசி எண் : 99439-21372
மின்னஞ்சல் முகவரி : drlatha2013@gmail.com

செய்திகளும் நிகழ்வுகளும்