முனைவர் வீ. இளங்கோ

elango-img

முனைவர் வீ. இளங்கோ
உதவிப் பேராசிரியர்

பெயர் முனைவர் வி. இளங்கோ
பதவி உதவிப் பேராசிரியர்
துறை சித்தமருத்துவத் துறை
கல்வித்தகுதி முது அறிவியல், முனைவர் பட்டம் M.Sc.,(Pharmaceutical Chemistry), Ph.D
முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்பு உயிர்வேதிம மருந்தியல்.
சிறப்பு ஈடுபாட்டுத்துறை உயிர்வேதிம மருந்தியல் மற்றும் மூலிகை வேதிம ஆய்வுகள்.
விருப்பமான ஆய்வுக்களம்
  • நீரிழிவு
  • கீல்வாதம்
  • கல்லீரல்
  • நாளமில்லா சுரப்பியல் தொடர்பான சித்த மருந்துகளில் உயிர்வேதிம, மருந்தியல், மூலிகை வேதியியல் ஆய்வுகள்
பணி அனுபவம்
  • Teaching Expierance : 20 Years
  • Research Expierance : 25 Years
பெற்ற விருதுகள் Best Research paper award in 3rd International Conference and exhibition on Pharmaceutics Novel drug delivery system, Chicago, April 2013
மேற்கொள்ளப் பட்ட ஆய்வு திட்டங்கள்
  • முடிக்கப்பட்டவை : 18
  • நடைபெற்று வருபவை : 2
பிற நிறுவனங்களில் உறுப்பினர் விவரம் Doctorial Research Committee Member in (1). Periyar Maniammai University, Thanjavur. (2). SASTRA University Thirumalaisamutharam for Clinical Chemistry, Pharmacology, Phytochemistry, Biotechnology
ஆய்வு வழிகாட்டுதல்: முனைவர் பட்ட ஆய்வாளர் எண்ணிக்கை:

  • முடிக்கப்பட்டவை : 1
  • நடைபெற்று வருபவை : 12

ஆய்வியல் நிறைஞர் எண்ணிக்கை:

  • முடிக்கப்பட்டவை : 7
  • நடைபெற்று வருபவை : 2
வெளியீடுகள்
  • ஆய்வுக்கட்டுரைகள் : 30
  • உலகளாவிய நிலையில்: 14
  • தேசிய நிலையில் 15
  • மாநில நிலையில் : 1
  • நூல்கள் : 03
தொடர்பு விவரம்: அலுவலகம்:
சித்தமருத்துவத்துறை,
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர் – 613 010.
இல்லம்:
1//6E, இரயிலடி எதிர்புறம்,
மாரியம்மன் கோவில் அஞ்சல்,
தஞ்சாவூர் – 613 501.
அலைபேசி எண் :98437-25592
மின்னஞ்சல் முகவரி : drelangovantu@gmail.com

செய்திகளும் நிகழ்வுகளும்