பாலூட்டிகள்

நூலாசிரியர்: முனைவர் இராம. சுந்தரம்
வெளியீட்டு எண்: 296, 2005, ISBN:81-7090-357-2
டெம்மி1/8, பக்கம் 183, உரூ. 70.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

விலங்கினங்களில் பாலூட்டிகளின் வகைகள் குறித்து இந்நூல் விரிவாக விளக்குகிறது. குறிப்பாக, முட்டையிடும் பாலூட்டிகள், கங்காரு மற்றும் பிற பையுடைய விலங்குகள், பூச்சியுண்ணிகள், முயல்கள், கொறிக்கும் விலங்குகள், திமிங்கிலம், டால்ஃபின், கடற்பசுக்கள், நாய்க்குடும்பம், கரடிகள், வீசல் குடும்பம், புனுகுப் பூனைகள், கீரிகள், கழுதைப்புலிகள், பூனைக்குடும்பம், யானை, பன்றிகள், நீர்யானைகள், ஒட்டகம், லாமாக்கள், மான்கள், ஒட்டகச்சிவிங்கி, ஆண்டிலோப்புகள், ஆடுகள் மற்றும் உயர்நிலைப் பாலூட்டிகள் போன்றவற்றைப் பற்றிய அறிவியல் செய்திகளை ஆசிரியர் விரிவாகத் திரட்டியளித்துள்ளார்.

செய்திகளும் நிகழ்வுகளும்