சைவ சித்தாந்தத்தில் அறிவாராய்ச்சியியல்

நூலாசிரியர்: முனைவர்: க. பாஸ்கரன்
வெளியீட்டு எண்: 307, 2006, ISBN:-
டெம்மி1/8, பக்கம் 224, உரூ. 80.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

இந்நூல் சைவ சித்தாந்தம் கூறும் அறிவாராய்ச்சியியலைப் பற்றி விளக்குகிறது. இக்கோட்பாடு தொடர்பான முக்கியக் கருத்து நிலைகளான ஐயக்கொள்கை, அறிவு முதற்கொள்கை, அனுபவ வழிக்கொள்கை, அறியொணாக்கொளை, அளவைமுறை நேர்காட்சிக் கொள்கை போன்றவற்றைப் பற்றி ஆசிரியர் விரிவாக விளக்கியுள்ளார். பிரமாணங்களைப் பற்றியும் நுணுகி ஆராய்ந்துள்ளார்.
அறிவு என்பது பற்றிய ஒரு சிறந்த தத்துவ நூலாக இந்நூல் அமைந்துள்ளது.

செய்திகளும் நிகழ்வுகளும்